Mithuna / 2024 ஜனவரி 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமது பின்களவீரரான கெய்ரன் ட்ரிப்பியருக்கான ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் அணுகலை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான நியூகாசில் யுனைட்டெட் நிராகரித்துள்ளது.
நியூகாசிலுடன் ஒப்பந்தமொன்றுக்கு மியூனிச் இணங்கினால் இம்மாதம் மியூனிச்சில் இணைய 33 வயதான ட்ரிப்பியர் ஆர்வமாயுள்ளார்.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026