Shanmugan Murugavel / 2024 மார்ச் 25 , பி.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனின் கோல் காப்பாளரான மைக் மக்னனை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி ஆகியன வட்டமிடுகின்றன.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டு வரையில் மிலனுடன் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 28 வயதான மைக்னனைத் தக்க வைக்க அவரின் ஆண்டொன்றுக்கான 5.5 மில்லியன் யூரோக்கள் ஊதியத்தை இரட்டிப்பாக்கவும், அவரின் பெறுமதியை 100 மில்லியன் யூரோக்களாக மிலன் மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
33 minute ago
34 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
34 minute ago
43 minute ago
1 hours ago