Shanmugan Murugavel / 2025 ஜூன் 12 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சிலி தவறியுள்ளது.
பொலிவியாவில் புதன்கிழமை (11) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றமையையடுத்தே இவ்வாறு உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெற சிலி தவறியுள்ளது.
இதேவேளை தம்நாட்டில் நடைபெற்ற கொலம்பியாவுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான ஆர்ஜென்டீனா சமப்படுத்தியிருந்தது.
2 hours ago
9 hours ago
27 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
27 Mar 2026