Shanmugan Murugavel / 2025 மே 27 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் தமது முன்னாள் மத்தியகளவீரரான ஸ்கெபி அலோன்ஸோவை முகாமையாளராக ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் நியமித்துள்ளது.
நடப்பு பருவகால முடிவில் தனது ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசன் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னதாக அலோன்ஸோ அறிவித்திருந்தார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago