Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவாவில் இடம்பெற்றுவரும் 8ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில், நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை சுவைத்தது.
நோர்த் ஈஸ்ட் வீரர் காசா கமாரா கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.
மற்றோர் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தி 3ஆவது வெற்றியை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026