2025 ஜூலை 05, சனிக்கிழமை

முத்தரப்பு இ – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்களாதேஷை வென்றது ஆப்கானிஸ்தான்

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வேயிக்கிடையிலான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்பூரில் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷுடனான போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: 164/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி ஆ.இ 84 (54), அஸ்கர் ஆப்கான் 40 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சைபுடீன் 4/33 [4], ஷகிப் அல் ஹஸன் 2/18 [4])

பங்களாதேஷ்: 139/10 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: மகமதுல்லா 44 (39) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஜீப் உர் ரஹ்மான் 4/15 [4], ரஷீட் கான் 2/23 [4], குல்படின் நைப்  2/27 [4], ஃபரீட் அஹ்மட் 2/33 [2.5])

போட்டியின் நாயகன்: மொஹமட் நபி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .