Mithuna / 2024 ஜனவரி 04 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான எரிக் மக்ஸிம் சோப்போ-மோட்டிங்கை கைச்சாத்திடுவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கருத்திற் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுனைட்டெட்டின் முன்களவீரர்களான றஸ்முஸ் ஹொஜ்லுன்ட், அந்தோனி மார்ஷியல், மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் ஆகியோர் கோல்களைப் பெற நடப்புப் பருவகாலத்தில் தடுமாறி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026