Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 26 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதல் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
நியூசிலாந்து: 222/3 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் ஆ.இ 94, றொஸ் டெய்லர் 70, ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 42 ஓட்டங்கள். பந்துவீச்சு; ஷகீன் ஷா அஃப்ரிடி 3/55)
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026