Mithuna / 2024 பெப்ரவரி 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் முதல் நாள் முடிவில் நியூசிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
நியூசிலாந்து: 258/2 (துடுப்பாட்டம்: றஷின் றவீந்திர ஆ.இ 118, கேன் வில்லியம்சன் ஆ.இ 112 ஓட்டங்கள். பந்துவீச்சு: டேன் பற்றர்சன் 1/59. டெஷெபோ மொரெகி 1/81)
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026