2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

முஸர்பனியைக் கைச்சாத்திட்ட பெங்களூரு

Shanmugan Murugavel   / 2025 மே 20 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரானது, தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி என்கிடியின் தற்காலிகப் பிரதியீடாக சிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சாளர் பிளஸிங்க் முஸர்பனியைக் கைச்சாத்திட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதான தயார்படுத்தல்களுக்காக தென்னாபிரிக்காவுடன் என்கிடி இணையவுள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) முதல் பெங்களூருடன் முஸர்பனி இணையவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X