Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவில் நிதிநிலைமை காரணமாக, அவ்வணித்தலைவர் லியனல் மெஸ்ஸியின் ஊதியம் மிகவும் பெரியது என அக்கழகத்தின் தலைவர் வேட்பாளர் எமிலி றெளசெளட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைக்கப்பட்ட ஒப்பந்தமொன்றில் முன்களவீரரான மெஸ்ஸியை தக்க வைக்க விரும்புவதாக றெளசெளட் தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவுடன் இன்னும் ஏழு மாதங்கள் ஒப்பந்தத்தையே ஆர்ஜென்டீனாவின் சர்வதேச அணியின் தலைவருமான மெஸ்ஸி கொண்டிருக்கிறார்.
அடுத்த மாதம் முதல் வேறொரு நாட்டிலுள்ள வைரிக் கழகங்களுடன் மெஸ்ஸி பேரம்பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
52 minute ago
1 hours ago
2 hours ago