Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஹமில்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாளில் இனிங்ஸ் மற்றும் 134 ஓட்டங்களால் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள்
நியூசிலாந்து; 519/7 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 251, டொம் லேதம் 86, கைல் ஜேமிஸன் ஆ.இ 51, றொஸ் டெய்லர் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 3/89, கேமார் றோச் 3/114, அல்ஸாரி ஜோசப் 1/99)
மேற்கிந்தியத் தீவுகள்: 138/10 (பந்துவீச்சு: டிம் செளதி 4/35, கைல் ஜேமிஸன் 2/25, நீல் வக்னர் 2/33, ட்ரெண்ட் போல்ட் 1/30)
பொலோ ஒன்: மேற்கிந்தியத் தீவுகள்: 247/10 (துடுப்பாட்டம்: ஜெர்மைன் பிளக்வூட் 104, அல்ஸாரி ஜோசப் 86 ஓட்டங்கள். பந்துவீச்சு: நீல் வக்னர் 4/66, கைல் ஜேமிஸன் 2/42, டரைல் மிற்செல் 1/7, டிம் செளதி 1/62, ட்ரெண்ட் போல்ட் 1/63)
போட்டியின் நாயகன்: கேன் வில்லியம்ஸன்
18 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
40 minute ago
51 minute ago