Shanmugan Murugavel / 2021 ஜனவரி 24 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், மைன்ஸ் 05-இன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ப்ஸிக் தோற்றது.
லெய்ப்ஸிக் சார்பாக, டைலர் அடம்ஸ், மார்செல் ஹல்ஸ்டென்பேர்க் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மைன்ஸ் சார்பாக, மூஸா நியாகஹட்டே இரண்டு கோல்களையும், லியனார்டோ பரெய்ரோ ஒரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை, பயேர் லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்றா அவ்வணிக்கு, வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்குக்குமிடையிலான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது. வொல்வ்ஸ்பேர்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை றிட்லே பகு பெற்றிருந்தார்.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago