Shanmugan Murugavel / 2021 ஜனவரி 09 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், பொரூசியா மொச்சென்கிளெட்பாவின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.
மியூனிச் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கி, லியோன் கொரெட்ஸ்கா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மொச்சென்கிளெட்பா சார்பாக, ஜொனஸ் ஹொஃப்மன் இரண்டு கோல்களையும், புளோரியன் நெயுகஸ் ஒரு கோலையும் பெற்றனர்.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago