Shanmugan Murugavel / 2025 ஜனவரி 19 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்ற பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் பயேர் லெவர்குசன் வென்றது.
லெவர்குசன் சார்பாகப் புளோரியன் ரிட்ஸ் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, பற்றிக் ஸ்சிச் ஒரு கோலைப் பெற்றார். மொச்சென்கிளெட்பா சார்பாகப் பெறப்பட்ட கோலை டிம் கிளெய்ன்டைன்ஸ்ட் பெற்றிருந்தார்.
புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் 45 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் மியூனிச் காணப்படுகின்றது. 41 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லெவர்குசனும், 36 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் ஐன்ரச்ட் பிராங்ஃபேர்ட்டும், 32 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வி.எஃப்.பி ஸ்டட்கார்ட்டும் காணப்படுகின்றன.
21 minute ago
39 minute ago
44 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
44 minute ago
45 minute ago