Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஷஷ் குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் மொயின் அலி, வேகப்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பின் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஷஷ் தொடரின் ஆரம்பத்தில், மைதானத்தின் நடுவேயான பயிற்சியை இங்கிலாந்து அணி நேற்று ஆரம்பித்தபோதே மொயின் அலிக்கும் ஸ்டீபன் பின்னுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பேர்த்தில் இன்று பிற்பகல் ஸ்கான் மேற்கொள்ளப்படவுள்ளது.
மொயினுக்கு இடது பக்கத்தில் உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பின் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது, தனது துடுப்பு மட்டையால் தனது முழங்காலில் அடித்தோ அல்லது பந்து முழங்காலில் பட்டோ பயிற்சியிலிருந்து தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago