Shanmugan Murugavel / 2024 ஒக்டோபர் 24 , பி.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்னாள் முகாமையாளரான ஸ்கெவியுடன் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளராவது குறித்து அக்கழகம் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.
யுனைட்டெட்டின் முகாமையாளர் எரிக் டென் ஹக்கின் கீழ் அவ்வணி மோசமாக செயற்படுகின்ற நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யுனைட்டெட்டின் முகாமையாளராக பதவியேற்குமிடத்து பார்சிலோனாவின் அணித்தலைவரான றபினீயாவைக் கைச்சாத்திட ஸ்கெவி கோருவாரெனக் கூறப்படுகிறது.
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
20 minute ago
1 hours ago