Shanmugan Murugavel / 2022 மார்ச் 20 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான ஹரி கேனை, இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கைச்சாத்திட முயல்வதாகத் தெரிகிறது.
28 வயதான கேன், கிண்ணங்களை வெல்லும் கழகமொன்றையே விரும்புகின்றபோதும், யுனைட்டெட்டுக்கு முகாமையாளராக பிரெஞ்சு லீக் 1 கழகமான மெளரிசியோ பொச்செட்டினோ வருமிடத்து, தனது முன்னாள் முகாமையாளருடன் இணைய விரும்புகின்றார் எனக் கருதப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டொட்டென்ஹாமுக்காக விளையாடும் கேன், 268 போட்டிகளில் 177 கோல்களைப் பெற்றுள்ளார்.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026