Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 நவம்பர் 26 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கிரிக்கெட் நடத்தும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி டிசெம்பர் 8-ம் திகதி ஆரம்பித்து 17 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெறவுள்ளது.
இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் (ஏ பிரிவு) ஆப்கானிஸ்தான், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் (பி பிரிவு) உள்ளிட்ட 8 அணிகள் விளையாடவுள்ளன.
இதில் முதல் 4 இடம்பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அதில் வெற்றிபெறும் 2 அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
யு-19ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில்; உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லே அவனீஷ் ராவ், சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌதா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி. ஆகியோர் களமிறங்கவுள்ளனர். M
9 minute ago
14 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
48 minute ago