Shanmugan Murugavel / 2021 ஜூன் 18 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரில், டென்மார்க்கில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்றது.
பெல்ஜியம் சார்பாக, தொர்கன் ஹஸார்ட், கெவின் டி ப்ரூனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, டென்மார்க் சார்பாகப் பெறப்பட்ட கோலை யூசுஃப் பெளல்சன் பெற்றிருந்தார்.
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
35 minute ago
2 hours ago