Shanmugan Murugavel / 2021 ஜூன் 23 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

யூரோ கிண்ணத் தொடரின் விலகல் முறையிலான சுற்றுக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.
ஸ்கொட்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றதைத் தொடர்ந்தே விலகல் முறையிலான சுற்றுக்கு குரோஷியா தகுதிப் பெற்றுள்ளது.
குரோஷியா சார்பாக, நிகொலா விளாசிச், லூகா மோட்ரிச், இவான் பெரிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்கொட்லாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை கலும் மக்கிரேகர் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றே விலகல் முறையிலான சுற்றுக்கு குரோஷியா தகுதி பெற்றிருந்தது.
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
36 minute ago
2 hours ago