Editorial / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான் றோயல்ஸ்
கொல்கத்தா நைட் றைடர்ஸ்: 174/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 47 (34), ஒய்ன் மோர்கன் ஆ.இ 34 (23), அன்ரே ரஸல் 24 (14), நிதிஷ் ரானா 22 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/18 [4], ராகுல் டெவாட்டியா 1/6 [1], ஜெய்டேவ் உனத்கட் 1/14 [2])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 137/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் கர்ரன் ஆ.இ 54 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷிவம் மவி 2/20 [4], வருண் சக்கரவர்த்தி 2/25 [4], கம்லேஷ் நாகர்கோட்டி 2/13 [2], பற் கமின்ஸ் 1/13 [3])
போட்டியின் நாயகன்: ஷிவம் மவி
10 minute ago
16 minute ago
32 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
32 minute ago
43 minute ago