Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: டெல்லி கப்பிட்டல்ஸ்
டெல்லி கப்பிட்டல்ஸ்: 161/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 57 (33), ஷ்ரேயாஸ் ஐயர் 53 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஃப்ரா ஆர்ச்சர் 3/19 [4], ஜெய்தேவ் உனத்கட் 2/32 [3], கார்த்திக் தியாகி 1/30 [4], ஷ்ரேயாஸ் கோபால் 1/31 [4], ராகுல் டெவாட்டியா 0/23 [3])
ராஜஸ்தான் றோயல்ஸ்: 148/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் 41 (35), ரொபின் உத்தப்பா 32 (27), சஞ்சு சாம்ஸன் 25 (18), ஜொஸ் பட்லர் 22 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்ட்ஜே 2/33 [4], துஷார் தேஷபந்தே 2/37 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/17 [4], ககிஸோ றபாடா 1/28 [4], அக்ஸர் பட்டேல் 1/32 [4])
போட்டியின் நாயகன்: அன்றிச் நொர்ட்ஜே
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026