Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 05 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் தகுதி பெற்றுள்ளது.
ஜேர்மனியில் வியாழக்கிழமை (05) அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுடனான அரையிறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு போர்த்துக்கல் முன்னேறியது.
போர்த்துக்கல் சார்பாக பிரான்ஸெஸ்கோ கொய்செய்யோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, ஜேர்மனி சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் ரிட்ஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
12 minute ago
23 minute ago