Shanmugan Murugavel / 2022 ஜூலை 17 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான ஈடின் ஹஸார்ட்டை கழகத்திலிருந்து வெளியேற பொருத்தமான தொகை கிடைத்தால் அக்கழகம் அனுமதிக்கும் எனத் தெரிகிறது.
31 வயதான ஹஸார்ட்டை, இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு மட்ரிட் கைச்சாத்திட்ட நிலையில், மூன்றாண்டுகளில் 66 போட்டிகளில் ஆறு கோல்களையே ஹஸார்ட் பெற்றிருந்தார்.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago