Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரரான றொட்றி, ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டுக்கு வருவாரென அக்கழகம் நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிற்றியுடன் அடுத்தாண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள 29 வயதான றொட்றிக்கு 60 மில்லியன் யூரோக்கள் வரையே கொடுப்பதற்கு மட்ரிட் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago