Mithuna / 2024 ஜனவரி 04 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் பின்களவீரரான எரிக் டயரைக் கைச்சாத்திடுவதில் இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான யூனியன் பேர்லினின் பின்களவீரரான லியனர்டோ பொனுச்சியுடனான அண்மைய பேச்சுக்களை மொரின்யோ முடித்துக் கொண்ட பின்னரே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026