Shanmugan Murugavel / 2026 மார்ச் 26 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலா, பருவகால முடிவில் கழகத்திலிருந்து வெளியேறவுள்ளார்.
லிவர்பூலில் இரண்டு பிறீமியர் லீக் பட்டங்களையும் சம்பியன்ஸ் லீக்கையும் வென்றிருந்த 33 வயதான சாலா, காணொளியில் சமூகவலைத்தளங்களில் வெளியேறுவதை செவ்வாய்க்கிழமை (24) உறுதிப்படுத்தியிருந்தார்.
இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவிலிருந்து 2017ஆம் ஆண்டு லிவர்பூலில் இணைந்த சாலா, 435 போட்டிகளில் விளையாடி 255 கோல்களைப் பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் 2025-இல் புதிய இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை சாலா கைச்சாத்திட்டபோதும் கழகத்திலிருந்து இலவசமாகவே வெளியேறவுள்ளார்.
9 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
51 minute ago
2 hours ago