Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக்
1 கழகமான லென்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான குழு பி போட்டியில் 1-2
என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் தோற்றது.
இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியுடனான போட்டியில் 3-2 என்ற கோல்
கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது.
இந்நிலையில், துருக்கியக் கழகமான கலடசரேயுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில்
பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.

2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026