Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 31 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், பயேர் லெவர்குசனுக்குமிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.
லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட கோலை கிறிஸ்டோபர் என்குங்கு பெற்றிருந்தார்.
இந்நிலையில், புண்டெஸ்லீகா புள்ளிகள் பட்டியலில் 45 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் மியூனிச் உள்ளது. 38 புள்ளிகளுடன் லெய்ப்ஸிக் இரண்டாமிடத்திலும், 33 புள்ளிகளுடன் ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட் மூன்றாமிடத்திலும், 32 புள்ளிகளுடன் லெவர்குசன் நான்காமிடத்திலுமுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
50 minute ago