Shanmugan Murugavel / 2023 மே 01 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற லொரியன்டுடனான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற மொன்ட்பெல்லியருடனான போட்டியில் 0-4 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ தோற்றது.
லீக் 1 புள்ளிகள் பட்டியலில் 75 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் காணப்படுகின்றது. 70 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மர்ஸெய்யும், 66 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லென்ஸும், 61 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் மொனாக்கோவும் காணப்படுகின்றன. இதில் லென்ஸ் ஒரு போட்டியில் குறைவாக விளையாடியுள்ளது.
53 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
5 hours ago
6 hours ago