Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 07 , பி.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான தோமஸ் மல்லரைக் கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் தொடரில் போட்டியிடும் வன்கூவர் வைட்கப்ஸ் அணி வியாழக்கிழமை (07) அறிவித்துள்ளது.
இவ்வாண்டின் எஞ்சியுள்ள வரைக்குமான ஒப்பந்தமொன்றை 35 வயதான மல்லர் கைச்சாத்திட்டதுடன், அடுத்தாண்டுக்கான தெரிவையும் கொண்டிருப்பதாக வன்கூவர் அணி தெரிவித்துள்ளது.
11 minute ago
16 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
48 minute ago