Shanmugan Murugavel / 2022 ஜனவரி 09 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற வலென்சியாவுடனான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்றது.
மட்ரிட் சார்பாக, கரிம் பென்ஸூமா, வின்ஷியஸ் ஜூனியர் ஆகியோர் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், வலென்சியா சார்பாகப் பெற்ற கோலை கொன்கலோ குயெடஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை, கிரனெடாவின் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அவ்வணிக்கும், பார்சிலோனாவுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. பார்சிலோனா சார்பாகப் பெறப்பட்ட கோலை லுக் டி ஜொங் பெற்றதோடு, கிரனெடா சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்டோனியோ புயெர்டாஸ் பெற்றிருந்தார்.
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
24 minute ago
1 hours ago