Shanmugan Murugavel / 2020 நவம்பர் 11 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸின் அணித்தலைவரான ரோஹித் ஷர்மா, ஆரம்பத்தில் வெற்றி பெறுவதை பழக்கமொன்றாக்க விரும்புவதாகத் தாங்கள் தெரிவித்ததாகவும், தொடர் முழுவதும் வீரர்கள் அதிசிறப்பாக இருந்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்து மேலுமெதனையும் கேட்க முடியாது எனக் கூறியுள்ளார்.
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026