Mayu / 2024 ஜனவரி 02 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலத்துக்கு தலைமைத்துவப் பதவியை எடுப்பதற்கு பங்களாதேஷின் பதில்
அணித்தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ போதுமான ஆதாரத்தைக் கொண்டுள்ளதாக
அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க நேற்று முன்தினம்
தெரிவித்துள்ளார்.
ஷன்டோவின் தலைமையின் கீழ் நியூசிலாந்தில் முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி,
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி வெற்றியை பங்களாதேஷ் பெற்றிருந்தது.

4 hours ago
04 Apr 2026
04 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
04 Apr 2026
04 Apr 2026