Editorial / 2018 மார்ச் 19 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஹராரேயில் நேற்று இடம்பெற்ற சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியொன்றில் 25 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்தை அயர்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்
அயர்லாந்து: 271/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 105 (146), நைஜல் ஓ பிரயன் 70 (70), கெவின் ஓ பிரயன் 46 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் வேல் 3/43, சப்யான் ஷரீப் 2/52)
ஸ்கொட்லாந்து: 246/10 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைல் கொயட்ஸியர் 61 (70), றிச்சி பெரிங்டன் 44 (62), சப்யான் ஷரீப் 34 (39), மார்க் வட் ஆ.இ 31 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: பொய்ட் ராங்கின் 4/63, சிமி சிங் 2/33, பரி மக்கார்தி 2/44, டிம் முர்டாக் 2/51)
17 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
33 minute ago