Shanmugan Murugavel / 2023 ஜூன் 27 , பி.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், புலவாயோவில் இன்று நடைபெற்ற ஸ்கொட்லாந்து உடனான குழு பி போட்டியில் இலங்கை வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஸ்கொட்லாந்து
இலங்கை: 245/10 (49.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 75 (85), சரித் அஸலங்க 63 (65) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் கிரேவ்ஸ் 4/32, மார்க் வாட் 3/52, கிறிஸ் சோல் 2/46, அலஸ்டைர் இவான்ஸ் 1/35)
ஸ்கொட்லாந்து: 163/10 (29 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிறிஸ் கிரேவ்ஸ் ஆ.இ 56 (41) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 3/41, வனிடு ஹஸரங்க 2/42, தசுன் ஷானக 1/0, கசுன் ராஜித 1/25, லஹிரு குமார 1/30)
போட்டியின் நாயகன்: மகேஷ் தீக்ஷன
இதேவேளை, ஐக்கிய அரபு அமீரகத்தை அயர்லாந்து வென்றிருந்தது.
2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026