Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடுப்புப் பகுதியிலேற்பட்டுள்ள உபாதையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளரான யசீர் ஷா, 10 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையேற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இங்கிலாந்து, அயர்லாந்துக்கான பாகிஸ்தானின் சுற்றுப் பயணத்தை யசீர் ஷா தவறவிடவுள்ளார்.
அந்தவகையில், டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தானின் முதன்மை சுழற்பந்துவீச்சாளராகவிருக்கும் யசீர் ஷாவை, இளம் சுழற்பந்துவீச்சளரான ஷடாப் கான், இதுவரையில் பாகிஸ்தானுக்காக விளையாடாத இடதுகை சுழற்பந்துவீச்சாளரெ கஷிவ் பாட்டி ஆகியோர் மூலம் பிரதியீடு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago