Editorial / 2019 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கான 15 பேர்கொண்ட அணி விவரம்
திமுத் கருணாரத்ன (தலைவர்)
அஞ்சலோ மெதிவ்ஸ்
தினேஷ் சந்திமால்
நிரோஷன் டிக்வெல்ல
லஹிரு திரிமான்னே
குசல் பெரேரா
குசல் மெண்டிஸ்
தனன்ஜய டி சில்வா
லசித் எம்புல்தெனிய
அகில தனன்ஜய
சுரங்க லக்மால்
லக்ஷான் சந்தகன்
லஹிரு குமார
விஷ்வ பெர்னாண்டோ
ஓசத பெர்னாண்டோ
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago