Shanmugan Murugavel / 2021 மே 31 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பரா நீச்சல் வீரரான நிரஞ்சன் முகுந்தன் பிறக்கும்போதே முழுமையற்ற முள்ளந்தண்டு உருவாக்கத்துடனேயே பிறந்துள்ளார்.
அந்தவகையில், 19 சத்திர சிகிச்சைகளுக்குள்ளான முகுந்தன் பாடசாலையைத் தவறவிட்டதுடன், மாதக் கணக்காக தேறுவதிலேயே காலத்தைக் களித்துள்ளார்.
ஏழாவது வயதில் நீர்ச் சிகிச்சையாக நீந்துமாறு முகுந்தனுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், 18 வயதை அடையும்போது தனது முதலாவது சர்வதேசப் பதக்கத்தை வென்றிருந்த முகுந்தன், 25 வயதின்போது இந்தியாவுக்காக 50 சர்வதேசப் பதக்கங்களைப் பெற்ற முதலாவது பரா நீச்சல்வீரராக மாறியிருந்தார்.
53 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
9 hours ago