A.P.Mathan / 2014 மே 20 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லென்டி சிமொன்ஸ் 62 ஓட்டங்களையும், மைக்கல் ஹசி 56 ஓட்டங்களையும், ரோஹித் ஷர்மா 19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அங்கித் ஷர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார். 31 minute ago
42 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
42 minute ago
55 minute ago