A.P.Mathan / 2014 ஜூன் 15 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். 11 விக்கெட்கள் இரு அணிகள் சார்பாகவும் வீழ்த்தப்பட்டுள்ளன. இலங்கை அணியின் 3 விக்கெட்களும், இங்கிலாந்து அணியின் 8 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் கரி பலன்ஸ் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், சமின்ட எரங்க 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago