2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முரளிதரன், அவுஸ்திரேலியா பயிற்சியாளர் குழுவில் இணைவு

Kanagaraj   / 2014 ஜூன் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் அறிவித்துள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .