A.P.Mathan / 2014 ஜூன் 18 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ஆறாவது நாள் போட்டிகளில் முதற்ப் போட்டி பெல்ஜியம், அல்ஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 2 இற்கு 1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது. அல்ஜீரியா அணி 24ஆவது நிமிடத்தில் பனால்டி உதை மூலம் முதல் கோலைப் பெற்றது. சொபியேன் போகைல் அந்த கோலை அடித்தார். பெல்ஜியம் அணி சார்பாக 70ஆவது மற்றும் 80ஆவது நிமிடங்களில் மரோனி பெலொனி மற்றும் ட்ரீஸ் மேற்றன்ஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர். போட்டியின் நாயகனாக பெல்ஜியம் வீரர் கெவின் டி ப்ரூனே தெரிவு செய்யப்பட்டார். 5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago