A.P.Mathan / 2014 ஜூன் 19 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கால்பந்தாட்ட உலகக்கிண்ண தொடரில் இருந்து, நடப்பு சம்பியனும் தரப்படுத்தலில் முதலிடத்திலிருக்கும் ஸ்பெயின் அணி முதற் சுற்றுடன் வெளியேற்றப்பட்டுள்ளது. தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதேவேளை குழு B இல் இருந்து அவுஸ்திரேலியா அணியும் வெளியேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணியும் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்துள்ளது.5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 minute ago
19 minute ago
1 hours ago