A.P.Mathan / 2014 ஜூலை 10 , மு.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் அரை இறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீனா அணி, சமநிலை முறியடிப்பு பனால்டி உதை மூலம் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 19ஆவது உலகக்கிண்ணத்தில் விளையாடும் ஆர்ஜன்டீனா அணி, ஐந்தாவது தடவையாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. விளையாடிய 5 அரை இறுதிப் போட்டிகளிலும் ஆர்ஜன்டீனா அணி வெற்றி பெற்றுள்ளது. நெதர்லாந்து அணியுடன் மோதிய ஆர்ஜன்டீனா அணி, சமநிலை முறியடிப்பு பனால்டி உதையில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago