A.P.Mathan / 2014 ஜூலை 29 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பியன்லீக் போட்டிகளில் இலங்கை டுவென்டி டுவென்டி அணித் தலைவர் லசித் மாலிங்க, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இலங்கை சார்பாக சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணியின் தலைவராக இலங்கையில் நடைபெற்ற தொடரில் கடமையாற்றி இருந்தவர் லசித் மாலிங்க. சம்பியன் லீக் தொடரில் இலங்கை சார்பாக சதேர்ன் எக்ஸ்பிரஸ் அணி பங்குபற்றவுள்ளது. ஆனாலும் லசித் மாலிங்க தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் இடம் கேட்டுக் கொண்டதை அடுத்து அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago