A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா அணிக்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரி, தனது பொறுப்பு எல்லாவற்றிக்கும் மேலாண்மையாக செயற்படுவது மாத்திரமே என தெரிவித்துள்ளார். அணியின் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிலட்ச்சர் ஓரம் கட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அனைவரும் தங்கள் நடவடிக்கைகள் தொடர்பாக எனக்கு அறிவிக்க வேண்டும் இதுதான் தற்போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என அவர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். 8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago