A.P.Mathan / 2014 டிசெம்பர் 25 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ணத் தொடரில், பரோடா - ஜம்மு மற்றும் காஸ்மீர் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பரோடா அணிக்காக விளையாடி வரும் யூஸுப் பதான், பார்வையாளர் ஒருவரை, வீரர்கள் அறைக்கு அழைத்து கன்னத்தில் இரு தடவை அறைந்துள்ளார். இதை அறிந்த யூஸுப் பதானின் சகோதரர் இர்பான் பதான் தலையிட்டு இந்த சம்பவத்தை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார்.10 minute ago
17 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
52 minute ago
1 hours ago