2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பிளாட்டர் பதவி விலக மறுப்பு

George   / 2015 மே 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு எழுந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள செப் பிளாட்டர் இன்று இடம்பெறவுள்ள தலைவருக்கான தேர்தலில் ஐந்தாவது முறையாகும் போட்டியிடவுள்ளார். 

சில நாட்களுக்கு முன் ஊழல் குற்றசாட்டுக்களின் அடிப்படையில் பிஃபா உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டமை எதிர்பாராததும் வருந்ததக்கதும் என்று தெரிவித்துள்ள பிளாட்டர், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மைக்கல் பிளட்டினியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இன்று நடைபெறும் தேர்தலில் பிளாட்டாருக்கு எதிரான மற்றைய போட்டியாளர்கள் அனைவரும் விலகியுள்ள நிலையில் ஜோர்டான் இளவரசர் அலி பின் அல் ஹுசைன் மட்டுமே எதிர்த்து போட்டியிடுகிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .